ஷங்கர் மகளா இது? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் டைட் லுக்..!
தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக நடிகை அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படமாகும். இதற்கு முன்பு நடித்திராத அளவிற்கு மிக…
