5 நடிகைகள், ஹாலிவுட் வில்லன்… பெரிய லெவல் ப்ளான் போட்ட அட்லீ..!
ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் மார்க்கெட் என்பது இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து அட்லீயை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ...