Thursday, July 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay - atlee

vijay - atlee

வீட்டுக்கு போய்ட்டு வாங்க அட்லீ!.. டாடா காட்டி அனுப்பிய விஜய்!.. அட்லீக்கே இந்த நிலைமையா?

by Raj
March 28, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இதுவரை நடித்த படங்களை விடவும் இறுதியாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்துதான் மிகுந்த பயத்துடன் இருக்கிறாராம் தளபதி விஜய். பொதுவாக விஜய் நடிக்கும் எந்த திரைப்படத்திற்கும் அதன் வெற்றி தோல்வி குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்.

அவருக்கு கதை பிடித்திருந்தால் நடித்து விடுவார். பீஸ்ட் திரைப்படத்தில் அவர் நடித்தப்போது கூட இப்படிதான் கலவையான விமர்சனங்கள் அந்த திரைப்படம் குறித்து வந்தது. ஆனால் விஜய் அது குறித்து எல்லாம் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி. கோட் திரைப்படத்தில் இரண்டு விஜய் இருக்கின்றனர் என்பதே படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் சங்கதியாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்து தன்னுடைய கடைசி திரைப்படத்தை ஒரு அரசியல் திரைப்படமாகதான் இயக்க வேண்டும் என்று முடிவில் இருக்கிறாராம் விஜய்.

Vijay
Vijay

கதைப்படி விஜய் அதில் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது அவரது நிபந்தனையாம். இந்த நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. பொதுவாகவே விஜய் ஒரு படம் நடிக்கும்போதே அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துவிடுவார்.

ஆனால் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இன்னமும் எந்த அப்டேட்டும் வரவில்லை. இறுதியாக அட்லீதான் இந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இப்போது அட்லீயையும் நிராகரித்துவிட்டாராம் தளபதி.

கொஞ்சம் அரசியல் அறிவு கொண்ட வெற்றிமாறன், மாரி செல்வராஜ் அல்லது ஜெய்பீம் இயக்குனர் தா.செ ஞானவேல் போன்ற இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். இதனால் மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார் அட்லீ என்று ஒரு பேச்சு சென்றுக்கொண்டுள்ளது.

Tags: Atleetamil cinemathalapathy69Vijayஅட்லீதமிழ் சினிமாதளபதி 69தளபதி விஜய்
Previous Post

என்னய்யா போலீஸ் காரங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா!.. வடிவேலு ஆஃபிஸை சுத்து போட்ட போலீஸ். காப்பாற்றிய இயக்குனர்!..

Next Post

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vijayakanth

கேப்டன் யாருக்குமே டைம் இல்ல ஹெல்ப் பண்ணுங்க!.. அடிக்கிற மழையில் 2 நாள் தூங்காமல் களம் இறங்கிய விஜயகாந்த்!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved