இப்போது செய்யும் கார்ப்பரேட் தொழில்களுக்கு முன்னோடியாக இருந்த ஏ.வி மெய்யப்பட்ட செட்டியாரின் தந்தை.. இது யாருக்குமே தெரியாதே?

சினிமாவை கண்டுப்பிடித்தது யார் என்று கேட்டால் வடிவேலு ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்று கூறுவதாக ஒரு காமெடியை பார்த்திருப்போம். அந்த அளவிற்கு ஆரம்பக்கட்ட தமிழ் சினிமாவில் ஏ.வி.எம் நிறுவனத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஏ.வி.எம் நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார். அப்போதைய தமிழ் சினிமாவே அவர் மீது அதிக மதிப்பு வைத்திருந்தது. கமல்ஹாசனில் துவங்கி பல பிரபலங்களை அவர் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் சினிமாவில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறார். […]

Continue Reading