nayanthara

நான் சொல்ற வரைக்கு கல்யாணம் பண்ணக்கூடாது… நயன்தாராவிற்கு ரூல்ஸ் போட்ட தயாரிப்பாளர்!..

Actress Nayanthara : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது என்ற காரணத்தாலையே அவருக்கு அதிக சம்பளம் கொடுத்து வருகின்றனர். மேலும் நயன்தாரா ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடிப்பதை விடவும் தனித்து ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பதையே விரும்புகிறார் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஆனால் அப்படி அவர் நடித்த திரைப்படத்தில் அறம் திரைப்படம் மட்டும் தான் பெருமளவில் மக்கள் மத்தியில் […]

Continue Reading