தமிழில் ஏலியன் தொடர்பாக வந்து பிரபலமடைந்த படங்கள்!.
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நிலையில் பெரியவர்கள், இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏலியன் தொடர்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அயலான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அயலான். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர்கள் […]
Continue Reading