ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் தமிழ் டப்பிங்கில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்!.
Angel and Demons ஏஞ்சல் மற்றும் டீமன்ஸ் என்கிற இந்த திரைப்படம் கிருஸ்துவ மதத்தை அடிப்படையாக கொண்டு செல்லும். இந்த படத்தின் கதைப்படி CERN என்கிற அமைப்பு பாதிரியார் ஒருவரின் கண்காணிப்பில் அணு ஆயுதங்களை செய்து வருகிறது. அந்த அணு ஆயுதங்களை கடத்தும் இலுமினாட்டி என்கிற மர்ம குழு ரோமில் போப்பையும் கொன்று விடுகிறது. அதனை அடுத்து அடுத்த போப்பாண்டவராக யார் ஆக போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வருகிறது. அதற்காக 5 பேர் இருக்கின்றனர். ஆனால் […]
Continue Reading