சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..
தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அவரது சிறுவயதிலேயே நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அதே போல பாடல் பாடுவது, இசையமைப்பது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் என்பதால் சினிமா குறித்து ஒரு நல்ல அறிவு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தை […]
Continue Reading