நான் நிறைய படத்துல வெற்றி கொடுத்ததுக்கு அந்த லைட்மேன்தான் காரணம்!.. இயக்குனருக்கே தெரியாமல் நாகேஷ் செய்த வேலை!..
Actor Nagesh : தமிழ் திரையுலக காமெடி நடிகர்களில் முக்கியமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நடிகர் நாகேஷும் இருப்பார் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிகர் என்று நாகேஸை கூறலாம். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே அவர் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் மாதிரியான திரைப்படங்கள் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றன என்றாலும் கூட காமெடி நடிகனாக பெரிதாக பதிவாகிவிட்டதால் தொடர்ந்து காமெடி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார் நாகேஷ். […]
Continue Reading