Box Office

ப்ளாக் பஸ்டர் வெற்றி கொடுத்த கூலி திரைப்படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருந்தது. அதனாலேயே படம் வெளியான முதல்…

Read More
Movie Reviews

கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது. கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து…

Read More
Tamil Cinema News

இப்படி பண்ணுனா யார் படம் பார்க்க வருவாங்க.. கூலி படத்தால் மனம் நொந்த திரைப்பட ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த படத்திற்கு தொடர்ந்து அதிகப்படியான டிக்கெடுகள்…

Read More
Tamil Cinema News

ரஜினி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தனது பழக்கத்தை மாற்றி கொண்ட ஸ்ருதி..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.…

Read More
Tamil Cinema News

பாட்டு பாட டி.ஆர் கேட்ட தொகை.. கொடுக்க மறுத்த கூலி படக்குழு.. இதுதான் விஷயமா.?

எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன். டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள்…

Read More
Tamil Cinema News

மறுப்படியும் பெரிய ஹீரோவோடு கூட்டணி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் முடித்த உடனேயே இவ்வளவு பிரபலம் அடைந்த ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் ஐந்தாவது திரைப்படமே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்…

Read More
Tamil Cinema News

கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக இந்த திரைப்படத்தை…

Read More
Tamil Cinema News

கூலி படத்தால் நொந்து போன ஃபகத் பாசில்..! இதுதான் விஷயமா?

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. தளபதி திரைப்படத்தில் வரும் தேவா என்கிற பெயரிலேயே இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம்…

Read More
News

அதுக்குள்ள முடிச்சிட்டேன் ஜி.. யாருய்யா இவரு.. லோகேஷ் கனகராஜ் செய்த சம்பவம்.. மற்ற இயக்குனர் கத்துக்கணும்..!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அதேபோல…

Read More