murali nagaraj

முரளியால் என் வாழ்க்கையில் நடந்த மாயாஜாலம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!

திறமை இருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் கருப்பாக இருந்தாலும் பெரிய உயரத்தை தொட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருந்துள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் முரளி. இந்த நிலையில் முரளியுடன் தனது அனுபவம் குறித்து இயக்குனர் நாகராஜ் தெரிவித்துள்ளார். முரளி அந்த சமயங்களில் மிகவும் பிஸியாக இருந்தார். சின்ன இயக்குனர்கள் எல்லாம் அவரை சந்தித்து கதை சொல்ல வேண்டும் என்றாலே அதற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டும். இந்த […]

Continue Reading
vadivelu nagaraj

கொலை காரனை விட குடிக்காரன் மோசமானவன்!.. எல்லாத்தையும் இழந்துட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்

Director Nagaraj: சினிமாவில் நடித்த பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேரின் வாழ்க்கை மாறி இருக்கிறது. ஒரு சிலர் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தற்போது அனைவரும் ரசிக்க கூடிய அளவிற்கு உச்சத்தில் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெற்றி படத்தை கொடுத்து விட்டு அதன் பிறகு குடிப்பழக்கத்தால் வாழ்க்கை தொலைத்த பிரபல இயக்குனர் ஒருவர், […]

Continue Reading
murali nagaraj

முதல் படமே 100 நாள் ஹிட்டு!.. அந்த விஷயத்தை மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால்… புலம்பும் முரளி பட இயக்குனர்!..

சினிமாவில் எல்லோருக்குமே உடனே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. அதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தற்சமயம் பெரும் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தை இயக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்று தந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தியா முழுவதும் பல தயாரிப்பாளர்களிடம் சென்று கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான முறை மாநகரம் திரைப்படத்தின் முழு கதையையும் கூறி இருக்கிறேன். அப்படியெல்லாம் கூறியும் கூட ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும் தான் அந்த கதை பிடித்திருக்கிறது […]

Continue Reading