பட விமர்சனத்தால் கடுப்பாகி அலுவலகம் தேடி வந்துட்டார் சேரன்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சம்பவம்!..
கோலிவுட்டில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்களில் கார்ப்பரேட் வில்லன் என்றெல்லாம் இருக்காது. குடும்ப பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு கதைக்கருவை வைத்து அதை வைத்தே திரைப்படத்தை…
