prabhu deva editor lenin

நான் பண்ணாத வேலைக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தாங்க.. நானும் வாங்கிக்கிட்டேன்.. பிரபுதேவா படத்தில் எடிட்டருக்கு நடந்த சோகம்!..

Prabhudeva :  தமிழில் உள்ள நடன கலைஞர்களில் கொஞ்சம் பிரபலமானவர் பிரபுதேவா. ஏனெனில் நடனம் மட்டும் ஆடாமல் நடிப்பு, திரைப்படம் இயக்குதல் என பல துறைகளில் இவர் பணிப்புரிந்துள்ளார். மேலும் பல தேசிய விருதுகளை வாங்கியுள்ளார் பிரபுதேவா. எப்படி நடன கலைஞர்களில் அதிக தேசிய விருது வாங்கிய நபராக பிரபுதேவா இருக்கிறாரோ அதே போல எடிட்டரில் அதிக தேசிய விருது வாங்கியவராக எடிட்டர் பீம்சிங் லெனின் இருக்கிறார். இதுவரை இவர் 6 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். […]

Continue Reading