சென்சார் போர்டில் போய் சிக்கிய பாடல்! – எம்.ஜி.ஆரை கோர்த்து விட்ட வாலி!
ஒரு படத்தை தயாரிப்பதை விட பெரிய விஷயம் அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவது. தனிக்கையில் மாட்டி இறுதிவரை வெளியாகாமல் போன திரைப்படங்கள் நிறைய உண்டு. அந்த காலத்தில் நடிகர் எம்.ஜி.ஆரின் பல பாடல்கள் புரட்சிகரமாக…
