ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்.. சமந்தா நடித்த பேமிலி மேன் சீரிஸ்.. அடுத்த பாகம் அப்டேட்..!

இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஓடிடியின் வளர்ச்சி என்பதும் அதிகரித்தது. ஆரம்பத்தில் ஓடிடிக்கு எல்லாம் யாரு காசு செலவு செய்து படம் பார்க்கப் போகிறார்கள் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் இப்பொழுது ஓடிடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது மேலும் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படியாக சமீபத்தில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சீரிஸாக பேமிலி மேன் என்னும் தொடர் இருந்தது. ஏற்கனவே இரண்டு சீசன் […]

Continue Reading