பொது இடத்தில் உடை மாற்றிய நயன்தாரா!.. இதுதான் காரணமாம்..
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா பெரும் பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கும் கதாநாயகியாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் ஐயா திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.…
