யார் இந்த ஹயாஓ மியாசகி… தொடர்ந்து வரும் ஏ.ஐ கார்ட்டூன்களின் தந்தை..!
இப்போது சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐகளில் நமது புகைப்படங்களை கொடுத்து ஜிப்லி ஸ்டைல் படமாக மாற்றி வருகிறோம். ஆனால் இந்த ஜிப்லி ஸ்டைல் என்பதற்கு பின்னால் ஒரு வரலாறும் கதையும் உள்ளது வால்ட் டிஸ்னி கார்ட்டூன் என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கிய பிறகு உலகம் முழுக்க அதன் அலை பரவி வந்தது. ஆனால் உலகம் முழுக்க உருவான கார்ட்டூன்களில் வால்ட் டிஸ்னியின் தாக்கமே அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பானில் ஹயோஓ மியாசகி என்கிற ஓவியர் புது […]
Continue Reading