கறுப்பு ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்! – கவரும் ஐஸ்வர்யா மேனன்!
தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களாக நடித்து அறிமுகமான நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். முதன் முதலில் 2012 இல் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, நேர்…
