சண்டை காட்சிகளில் கலக்கும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்.. ஜாக்கிச்சானின் ரீ எண்ட்ரி..!

60 வயதை கடந்த பிறகும் கூட ஜாக்கிச்சான் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஹாலிவுட் நடிகர் என்பதையும் தாண்டி ஜாக்கிச்சான் தமிழ் மக்கள் மனதை கவர்ந்த ஒரு நடிகராவார்.  அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அப்படியாக அவரது நடிப்பில் பெரிதாக காமெடி காட்சிகள் இல்லாமல் வந்த திரைப்படம்தான் கராத்தே கிட். இந்த திரைப்படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் நல்ல அளவிலான வரவேற்பை பெற்றது. […]

Continue Reading

எண்ணிக்கையை உங்களை விட அதிகமாக்குறேன்! – ஜாக்கிச்சானுக்கும் கமல்ஹாசனுக்கும் நடந்த போட்டி!

தமிழ் திரையுல கலைஞர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கமல்ஹாசனே பெரிய நடிகராக அறியப்படுகிறார். அரசியலுக்கு சென்ற பிறகு கமல் திரையில் படம் நடிப்பதை விட்டிருந்தார். தற்சமயம் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் கமல்ஹாசன். சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சானுடன் பேசுவதற்கு வாய்ப்பு […]

Continue Reading