The Chosen இயேசு கிறிஸ்து குறித்து வந்த தமிழ் சீரிஸ்.. எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க..!

உலகில் மக்கள் அதிகம் வணங்கும் மதங்களில் கிருஸ்துவ மதம்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. அநீதிகளை எதிர்க்க பழி வாங்க வேண்டும் என கூறாமல் எதிரியையும் மன்னிக்க வேண்டும் என்கிற கிருஸ்துவ தத்துவத்திற்கு உலக அளவில் தனிப்பட்ட மதிப்பு இருந்து வருகிறது. யூதர்களின் ராஜாவான மெசியா வருவார் என மக்கள் பல காலங்களாக காத்திருக்கின்றனர். அப்போது மெசியாவாக நாசரேத்தை சேர்ந்த இயேசு என்பவர் வருகிறார். அவர் பல புதுமைகளை செய்கிறார். ஆனாலும் கூட மக்களால் வெறுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு […]

Continue Reading