Kaaduvetti திரை விமர்சனம்: ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு…
இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷின் நடிப்பில் உருவான காடுவெட்டி திரைப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தை வெளியிடுவதற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், இன்று இந்த காடுவெட்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காடுவெட்டி திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் தவிர, சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாமக கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த காடுவெட்டி திரைப்படம். […]
Continue Reading