வாய்ப்புக்காக பல்லை பிடுங்கி போட்ட நடிகர் சிவக்குமார்!.. இதெல்லாம் ஒரு காரணமாங்க!..
Actor Sivakumar : கமல்ஹாசன் ரஜினிகாந்த் எல்லாம் திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டவர் நடிகர் சிவக்குமார். ஆம் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களாக சிவக்குமாரும், ஜெய்சங்கரும் சினிமாவிற்கு வந்தனர். அப்போது கல்லூரி படித்து வந்த இளைய தலைமுறையினருக்கு பிடித்த நடிகர்களாக இவர்கள் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானப்போது சிவக்குமார் ஹீரோவாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சிவக்குமாரும் கூட தமிழ் […]
Continue Reading