பொண்ணு விஷயத்தில் சிக்கிய மார்வெல் வில்லன் நடிகர்!.. வாய்ப்பு கிடைகிறது கஷ்டம்!..
Marvel Kang Dynasty: ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களை வைத்து திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் மார்வெல். காமிக்ஸ் நிறுவனமாக இருந்த மார்வெல் தற்சமயம் தொடர்ந்து அந்த காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்டு திரைப்படங்களை எடுத்து வருகிறது. மார்வெல் யுனிவர்ஸில் ஏற்கனவே தானோஷை வைத்து எடுத்த அவெஞ்சர்ஸ் பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் அதற்கு பிறகு எடுத்த திரைப்படங்கள் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். இந்த நிலையில் […]
Continue Reading