ரூம்ல பூட்டி படத்தை போட்டுட்டாரு… பவர் ஸ்டாரிடம் வசமாக சிக்கிய சந்தானம்!.
கவுண்டமணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவுண்டர் அடித்தே பிரபலமானவர் நடிகர் சந்தானம். பல திரைப்படங்கள் நடிகர்களுக்காக ஓடியதோ இல்லையோ சந்தானத்திற்காக ஓடியது. உதயநிதி மாதிரியான சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதற்கு உதவியதே…
