சமந்தா மாதிரி கிறங்கடிக்கும் லுக்கில் ஜிவி பிரகாஷ் பட நடிகை..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் காஷ்மீரா பர்தேசி பிரபலமானவராக இருக்கிறார். இவர் தமிழில் சிகப்பு மஞ்சள், பச்சை, அன்பறிவு மற்றும் பி.டி சார் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். …
