எனக்கு அப்புறம்தான் சூப்பர் ஸ்டாரே!.. சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா.. இதுதான் விஷயமா?
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகை கலக்கி வரும் தமனாவிற்கு, காவாலா பாடலுக்கு பிறகு மவுஸ் மேலும் கூடியுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வரும் இவர், திலீப் படத்தின் மூலம் கடந்த ஆண்டு மலையாள திரையுலகிலும் நுழைந்து விட்டார். இப்படி, பல மொழி படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் தமன்னா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மெல்லிய உடலை வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களின் […]
Continue Reading