ரஜினி படத்துல அந்த சீன் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல!.. குஷ்புவை வைத்து டெஸ்ட் செய்த இயக்குனர்!.
தமிழில் அதிகமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெற்றி பெறும் காரணத்தாலேயே அப்போதெல்லாம் தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்புகள் ...






