பயத்தில் உறையவைக்கும் பேய் படங்கள்.. மிரட்டும் 5 இந்தோனிசிய பேய் படங்கள்!..
பேய் படங்களை பொறுத்தவரை கொரியா, தாய்லாந்து, இந்தோனிசியா ஆகிய நாடுகளில் வருகிற படங்கள்தான் பலரையும் பதை பதைக்க வைக்கும் திரைப்படங்களாக இருக்கின்றன. அப்படியாக இந்தோனிசியாவில் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும் சில பேய் படங்கள் வந்துள்ளன. அந்த படங்கள் பற்றியும், அவற்றின் கதையையும் இப்போது பார்க்கலாம். Joko Anwar’s Nightmares and Daydreams: இந்த திரைப்படம் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விசித்திரமான நிகழ்வுகளை குறித்து பேசுகிறது. நல்லப்படியான தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் எப்போது தூங்கினாலும் உங்களுக்கு […]
Continue Reading