தாய்க்கிட்ட லிவிங்ஸ்டன் எடுத்த சபதம்.. அதை நினைவாக்கிய திரைப்படம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜ் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படியாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்தனர். இயக்குனர் பாண்டியராஜாக இருக்கட்டும் அல்லது…
