marimuthu

மேடையில் ஹீரோவின் அப்பா காலில் விழுந்ததுக்கு இதுதான் காரணம்!.. நடிகர் மாரிமுத்துவையே சிலிர்க்க வைத்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக நடிகர் இயக்குனர் என பன்முக தன்மையோடு இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் மிக தாமதமாகதான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். முக்கியமாக சன் டிவியில் ஒளிப்பரபாகிய எதிர்நீச்சல் நிகழ்ச்சி மூலமாகதான் ஓரளவு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அந்த படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை முன்பொரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மாரிமுத்து. அந்த […]

Continue Reading

எனக்கு பேமஸான காமெடியெல்லாம் மாரிமுத்துதான் எழுதி தந்தாரு!.. ஓப்பன் டாக் கொடுத்த வடிவேலு…

வெகு காலத்திற்கு பிறகு தமிழ் டிவி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. 1990 களில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில் வந்தவர் மாரிமுத்து. ராஜ்கிரணில் துவங்கி பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இவர் பணிப்புரிந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர் கண்ணும் கண்ணும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த […]

Continue Reading