yogi babu dhanush

இந்த மூஞ்சு எனக்கு தேவைப்படாது!.. யோகி பாபுவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய தனுஷ் இயக்குனர்..

தமிழில் நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வந்த பொழுது அதிக கேள்விக்கும், கிண்டலுக்கும் உள்ளானாலும் கூட போக போக தனக்கு என ஒரு தனி காமெடி திறனை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து தற்சமயம் பிரபலமாகி உள்ளார் யோகி பாபு. சின்ன நடிகர்களில் துவங்கி ரஜினிகாந்த் வரை பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் யோகி பாபு. தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான […]

Continue Reading