ttf vasan

டி.டி.எஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!.. அப்போ மஞ்சள் வீரன் கதி என்ன?

டூ கே கிட்ஸ்களால் சின்ன அஜித், சின்ன தல என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர் டிடிஎஃப் வாசன். ஒரு சின்ன யூடியூப் சேனல் துவங்கி அதில் தனது பைக் சாகசங்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமான டிடிஎஃப் வாசன் பைக் பிரியர்கள் அனைவருக்கும் தற்சமயம் கதாநாயகனாக இருந்து வருகிறார். டி.டி.எப் வாசன் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விரோதமாக பலமுறை பைக் ஓட்டிய காரணத்தினால் அவருக்கு பலமுறை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் திரும்பத் திரும்ப மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் […]

Continue Reading