oru nodi poster

படம் ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை!.. ஒரு நொடி திரைப்பட விமர்சனம்!.

முதல் படமே வரவேற்பை பெறும் வகையில் அமைவது என்பது அனைத்து இயக்குனர்களுக்கும் நடக்க கூடிய விஷயமல்ல. அந்த வகையில் இயக்குனர் பி.மணிவர்மன் இயக்கத்தில் வெளியான ஒரு நொடி திரைப்படம் கொஞ்சம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என கூறலாம். தமன் குமார் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் வழக்கமாக வரும் க்ரைம் த்ரில்லர் கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு திரைப்படம்தான் ஒரு நொடி. ஆனால் கதையம்சத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதை: படத்தின் கதைப்படி கதாநாயகன் […]

Continue Reading