ரஜினி சாரை அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. ராதா ரவியிடம் உபதேசம் பண்ணி சிக்கிய உதவி இயக்குனர்!.
ராதா ரவி பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் முத்து படத்தில் நடித்தப்போது அவருக்கு நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியுள்ள்ளார். அதில் கூறும்போது, ”முத்து திரைப்படம் படமாக்கப்பட்டப்போது முதல் காட்சியாக என்னுடைய காட்சிகள்தான் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எனக்கு ஜமீன் மாதிரி மேக்கப் எல்லாம் போட்டு அழைத்து வந்ததும் எனக்கே அது பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. இதைதான் நான் எதிர்பார்த்தேன் என்பதாக […]
Continue Reading