actress nadhiya

என் மகனே தே*** சொன்னதால!.. மனம் வருந்தி படத்தை நிறுத்திய நதியா!.. இதுதான் காரணம்!.

Nadhiya: ஒரு சில நடிகைகளை ரசிகர்கள் எப்பொழுதும் மறப்பதில்லை. சில நடிகைகள் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிடுவார்கள். அந்த வகையில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா. இவர் சினிமாவில் அவருக்கென்று ஒரு வரைமுறையை வைத்து நடித்து வந்தார். இதனாலேயே இவருக்கு ரசிகர் கூட்டங்கள் பல இருந்தது. தமிழில் “பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல படத்தில் நடிக்க இருந்து அதன் பிறகு […]

Continue Reading