One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

Anime உலகத்தில் சில விவாதங்கள் எப்போது ஆரம்பித்தாலும் உடனே சூடுபிடித்துவிடும். அதில் முக்கியமான ஒன்று One Piece vs Naruto. “எது சிறந்த Anime?” இந்த ஒரு கேள்வியை சமூக வலைத்தளங்களில் கேட்டுப் பாருங்கள். சில நிமிடங்களிலேயே Luffy ரசிகர்களும் Naruto ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த தொடரை defend செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். Story, characters, fights, villains, emotional scenes, world-building என விவாதம் ஒரு இடத்தில் நிற்காது. ஒரு கட்டத்தில் அது சாதாரண anime comparison-ஐ […]

Continue Reading
hiruzen

நருட்டோவை அநாதையாக விட்ட ஹிருசென் சருத்தோபி!.. பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்.. நருட்டோ ஷிப்புடன்!.

அனிமே ரசிகர்களிடம் தற்சமயம் பிரபலமாகி வரும் ஒரு தொடராகதான் நருட்டோ இருந்து வருகிறது. அதே சமயம் நருட்டோ தொடரை துவங்கும்போதே அதை இவ்வளவு பெரிய தொடராக கொண்டு செல்வதற்கு எந்த ஐடியாவும் இல்லை. நருட்டோ கிளாசிக்கிற்கும் ஷிப்புடனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே அது தெரியும். நருட்டோ க்ளாசிக்கில் ஆசுமாவை எந்த இடத்திலும் ஹிருசென்னின் மகன் என கூறியிருக்கவே மாட்டார்கள். இந்த நிலையில் எதற்காக மினாட்டோவின் குழந்தையை ஹிருசென் அனாதையாக விட்டார் என்பது பலருக்கும் விமர்சனத்தை எழுப்பும் […]

Continue Reading
itachi-uchiha

கென் ஜுட்ஸுவின் ராஜாவான இட்டாச்சி உச்சிஹாவிற்கு இருக்கும் சக்திகள்!..

நருட்டோ சீரிஸில் மிகவும் சக்திவாய்ந்த ஷினோபியாக அறியப்படுபவன் இட்டாச்சி உச்சிஹா. தனது 10 ஆவது வயதிலேயே ஜுனின் தேர்வில் வெற்றி பெற்று 12 ஆவது வயதிலேயே ஆன்பு ப்ளாக் ஆப்ஸ் குழுவின் கேப்டன் ஆகிறான் இட்டாச்சி உச்சிஹா. நருட்டோவில் அதிகமான சக்திக்கொண்ட இட்டாச்சியின் சக்திகளை வரிசையாக பார்க்கலாம். சக்ரா சக்திகள்: மற்ற ஷினோபிகளுடன் ஒப்பிடும்போது அபரிவிதமான சக்ரா சக்திகளை கொண்ட ஒருவனாக இட்டாச்சி இருக்கிறான். நருட்டோ யுனிவர்சில் இந்த மாதிரியான சக்தி கொண்ட ஒரு சிலர் இருக்கின்றனர். […]

Continue Reading