இதெல்லாம் ரொம்ப தப்புங்க… தேசிய விருதால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!..
எந்த ஒரு துறையிலும் பெரிய அங்கீகாரமாக விருதுகள் பார்க்கப்படுகின்றன. தமிழ் சினிமாவிலும் கூட மக்கள் விருதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு திரைப்படத்திற்கு விருது வழங்குவது என்பது ...






