கள்ளு கடையில் நடக்கும் கொலை.. துப்பறியும் கதாநாயகன்… Pravinkoodu Shappu பட விமர்சனம்.!
நடிகர் பாசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இப்போது நிலவி வருகிறது. அதற்கு தகுந்தாற் போல இவரும் வித விதமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில்…
