நம்பிக்கையை விட்டுராதீங்க வீட்டுக்கு வந்திடலாம்னு சொன்னேன்.. விஜயகாந்தின் இறுதி நொடிகள் குறித்து பகிர்ந்த பிரேமலதா!..

சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விஜயகாந்தின் இறப்பு தமிழ்நாட்டில் பெரும் அலையை ஏற்படுத்தியது. ஏனெனில் வாழும் காலம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து நன்மைகளை செய்து வந்தார் விஜயகாந்த். எனவே விஜயகாந்தின் இழப்பு என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்குமே பெரும் மன கவலையாக அமைந்தது. ஏற்கனவே நுரையீரல் தொற்று தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பிறகு சரியாகி வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பிறகு மீண்டும் அவரது உடல்நிலை பிரச்சனையாகவே மருத்துவமனையில் […]

Continue Reading