nayanthara vignesh shivan

சொந்தமா ஜெட் வெச்சுக்குற அளவு பணக்காரி!.. நயன்தாரா விமானத்தின் விலை என்ன தெரியுமா?

தமிழில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி ஆவார். தமிழில் முதன்முதலாக ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திற்கே ரஜினிகாந்துடன் சேர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற நயன்தாரா இதுவரை தமிழில் பிரபலமாக உள்ள அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்து விட்டார். இதற்கு நடுவே நயன்தாரா காதல் குறித்து பல […]

Continue Reading