அந்த முடிச்சில்தான் சூட்சிமம் இருக்கு.. இளசுகளை ஏங்க விடும் ராய்லெட்சுமி..!
தமிழ் சினிமாவில் வந்த உடனே காணாமல் போன ஒரு சில சினிமா பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. பெங்களூரை சேர்ந்த ராய் லட்சுமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் ராய் லட்சுமி. அதற்கு பிறகு பார்த்திபன் கதாநாயகனாக நடித்த குண்டக்க மண்டக்க திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். நடிகை ராய் லெட்சுமி: விஜயகாந்த் நடித்த தர்மபுரி திரைப்படத்திலும் […]
Continue Reading