விவாகரத்து பிரச்சனையில் சான்ஸை பயன்படுத்திய சிம்பு.. ரஜினி கூட அந்த இடத்துல தனுஷ் இருந்திருக்கணும்.!
வயதானாலும் கூட தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இன்னும் நிறைய திரைப்படங்களில் அவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. கூலி திரைப்படத்திற்கு ரஜினியிடம் பேச சென்ற பொழுது அவர் ஐந்து படத்திற்கு அதிகமாக கமிட்டாகி இருந்தார் என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த அளவிற்கு ரஜினிக்கு இன்னும் மார்க்கெட் இருந்து…
