அடுத்த படத்துக்கு 10 நாள்தான் கேப்!.. ஒரு வழியா படத்தை முடித்து கிளம்பிய ரஜினி!.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் வெகு காலங்களாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் தா.செ ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகதான் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் துவங்கியது முதலே படம் குறித்து பெரிதாக விளம்பரங்களே இல்லை. இதனால் பொதுமக்கள் பலருக்குமே வேட்டையன் என்று ஒரு திரைப்படம் தயாராகி கொண்டிருப்பதே தெரியவில்லை. ஆனாலும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட…
