லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை கேள்விக்குறியாக்கிய ரஜினி!.. நியாயமா இது…
கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் மூலமாக லோகேஷ் கனகராஜ் ஒரு யுனிவர்ஸை துவங்கி வைத்தார். பல படங்களை இண்டர்கனெக்ட் செய்து உருவாக்கும் படங்களை யுனிவர்ஸ் என கூறுவதுண்டு. கைதி திரைப்படத்தை இயக்கியபோது இப்படியான யோசனை எதுவும் லோகேஷ் கனகராஜ்க்கு இல்லை. ஆனால் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கும்போது அதில் இந்த விஷயத்தை கையாண்டிருந்தார். அதன் பிறகு விக்ரமின் அடுத்த பாகத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வந்தது. ஆனால் அதற்கு முன்பே கைதி படத்தின் 2 ஆம்…
