Sunday, August 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சாமியார் காலில் விழுறதுதான் சமத்துவமா!.. கலாய்க்கு உள்ளான சூப்பர் ஸ்டார்!..

சாமியார் காலில் விழுறதுதான் சமத்துவமா!.. கலாய்க்கு உள்ளான சூப்பர் ஸ்டார்!..

by Raj
August 20, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உள்ள டாப் 10 நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அதிகப்பட்சம் அந்த படம் வெற்றி பெற்றுவிடும். எனவேதான் இப்போதும் கூட அவரது மார்க்கெட் குறையாமல் உள்ளது.

தற்சமயம் அவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.

Read More:  Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

இந்த படம்தான் இவரது கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு நடுவே ப்ரேக் எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்ற ரஜினிகாந்த் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை அவரது வீட்டில் சந்தித்தார்.

அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிப்பெற்றார் ரஜினிகாந்த். இத்தனைக்கும் யோகி ஆதித்யாநாத்தை விட ரஜினிக்கு வயது அதிகம். காலா படத்தில் ஒரு காட்சியில் காலில் விழ வரும் பெண்ணிடம் காலில் விழுவது அடிமைத்தனம், கை கொடுப்பதுதான் சமத்துவம் என ரஜினி பேசியிருப்பார்.

Read More:  சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

படத்தில் எல்லாம் அப்படி பேசிவிட்டு நிஜத்தில் ஒரு சாமியார் காலில் விழுந்துள்ளாரே என கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள். மேலும் இது தொடர்பாக இன்று ரஜினியை வைத்து செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Tags: rajinikanthsuper staryogi adithyanathசூப்பர் ஸ்டார்யோகி ஆதித்யநாத்ரஜினிகாந்த்
Previous Post

ரஜினியை பார்த்ததும் அடங்கிய நாய்!.. அதிர்ச்சியான படக்குழு.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!..

Next Post

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
ajith shiv rajkumar

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved