கம்மி சம்பளம் கொடுத்து உன்ன ஏமாத்துறாங்க! ரஜினிக்காக பஞ்சு அருணாச்சலம் எடுத்த நடவடிக்கை…
தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை அவரது மார்க்கெட் குறையாமல் இப்போது உள்ள இடம் நடிகர்களுக்கு கூட போட்டியாக நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்த பொழுது 1000, 2000 என்று மிகக் குறைவான சம்பளத்திற்காக நடிக்க வந்தவர் ரஜினிகாந்த். ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த போது பல படங்களில்…
