தமன்னாவுமா! ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் பிரபலங்கள்!
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஒரு மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகரான மோகன்லால் இதில் நடிக்கிறார். இந்த…
