காசுதான் எல்லாத்துக்கும் காரணம்.. கூலி டீம் அமீர்கான் போட்டோவை வெளியிட இதுதான் காரணம்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பொதுவாகவே ரஜினி நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு மார்க்கெட்…
