ரஜினி சாரால் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகனான யோகேஷ் கனகராஜ் அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் திரைத்துறைக்கு வந்து அவருக்கு நான்காவது திரைப்படமே கமல்ஹாசனை வைத்து இயக்குவதற்கு கிடைத்தது. அந்த படத்திலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ரஜினி குறித்து அவர் சில…
