Sunday, July 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

by Raj
May 6, 2025
in Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர்களில் மிக பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே 90 சதவீதம் அது வெற்றி படம்தான். தொடர்ந்து ஒரு முக்கிய கமர்ஷியல் நடிகராக ரஜினி இருந்து வருகிறார்.

அதே போல தொடர்ந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என பலரும் நினைத்து வந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம்தான் கூலி.

இந்த திரைப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்னும் 100 நாட்களில் திரையரங்கிற்கு வர இருக்கின்றன. அதாவது ஆகஸ்ட் 14 இந்த படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது.

அதனை குறிப்பிடும் விதமாக இந்த திரைப்படத்தின் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி படத்தில் வரும் ஒரு காட்சியை இந்த படத்தில் அப்படியே ரீ க்ரியேட் செய்திருப்பது தெரிகிறது ரஜினியின் ஹேர் ஸ்டைல் கூட தளபதி படத்தில் உள்ளது போலவே அமைக்கப்பட்டுள்ளது.

Tags: CoolieLokesh Kanagarajrajinikanthtamil cinemaகூலிதமிழ் சினிமாரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

என் வீட்டை இடிச்சி தர மட்டமாக்குன ஆர்யா.. முதன் முறையாக உண்மையை கூறிய சந்தானம்..!

Next Post

தமிழ் சினிமால இந்த மாற்றத்துக்கு சந்தானம் தேவை..! சரியான பாயிண்டை வைத்த சிம்பு.!

Related Posts

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025
Next Post
தமிழ் சினிமால இந்த மாற்றத்துக்கு சந்தானம் தேவை..! சரியான பாயிண்டை வைத்த சிம்பு.!

தமிழ் சினிமால இந்த மாற்றத்துக்கு சந்தானம் தேவை..! சரியான பாயிண்டை வைத்த சிம்பு.!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved